உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ஆயிரம் பொன் சப்பர முகூர்த்தம்

ஆயிரம் பொன் சப்பர முகூர்த்தம்

அழகர்கோவில்: அழகர்கோவிலில் நடக்கும் சித்திரை திருவிழாவின் முன்னோட்ட நிகழ்ச்சியாக ஜன. 22ல் தல்லாகுளம் பெருமாள் கோயிலில் காலை 10:00- - 10:30 மணிக்குள் ஸ்தலாங்கம் பார்க்கும் நிகழ்ச்சியும், மதியம் 3:00- - 3:35 மணிக்குள் ஆயிரம் பொன்சப்பர முகூர்த்த விழாவும் நடக்க உள்ளது. ஏற்பாடுகளை அறங்காவலர் குழுத் தலைவர் வெங்கடாசலம், துணைக் கமிஷனர் ராமசாமி செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ