உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / திருவேடகத்தில் ஆடிப்பூரம்

திருவேடகத்தில் ஆடிப்பூரம்

சோழவந்தான்; சோழவந்தான் அருகே திருவேடகம் ஏடகநாதர் கோயிலில் ஆடிப்பூர விழா நடந்தது. இங்குள்ள ஏலவார்குழலி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள், நெல்படியை கொண்டு ஏற்றி, இறக்குதல் வைபவம் நடந்தது. மாலையில் விளக்கு பூஜையுடன் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் ஆடி வீதிகளில் பவனி வந்தார். நிர்வாக அலுவலர் சரவணன், பரம்பரை அறங்காவலர் சேவுகன் செட்டியார், ஆடிப்பூர விழா குழுவினர் ஏற்பாடுகளைச் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை