உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ஏ.ஏ.ஜி.,பொறுப்பேற்பு

ஏ.ஏ.ஜி.,பொறுப்பேற்பு

மதுரை: மூத்த வழக்கறிஞர்கள் வீரகதிரவன், பாஸ்கரன் ஆகியோர் தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர்களாக (ஏ.ஏ.ஜி.,) உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பணிபுரிகின்றனர்.மூத்த வழக்கறிஞர் அஜ்மல்கான் ஏ.ஏ.ஜி.,யாக புதிதாக நியமிக்கப்பட்டார். அவர் நேற்று பொறுப்பேற்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !