உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  ரயில்களில் கூடுதல் பெட்டிகள்

 ரயில்களில் கூடுதல் பெட்டிகள்

மதுரை: பண்டிகை காலத்தை முன்னிட்டு ரயில்களில் கூடுதல் பெட்டிகள் தற்காலிகமாக இணைத்து இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. * மதுரை - தாம்பரம் - மதுரை ரயில்களில் (22623/22624), 5 'ஏசி' மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், ஒரு ஸ்லீப்பர் பெட்டி 2027 ஜன. 3 வரை இணைத்து இயக்கப்படுகிறது. * துாத்துக்குடி - சென்னை எழும்பூர் - துாத்துக்குடி முத்துநகர் (12693/12694) ரயில்களில் ஒரு 'ஏசி' மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டி அக். 31 வரை இணைத்து இயக்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை