உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  நிர்வாகி தேர்வு

 நிர்வாகி தேர்வு

மதுரை: தமிழ்நாடு டேக்வாண்டோ சங்க நிர்வாகிகள் தேர்வு ஏற்காட்டில் நடந்தது. மதுரை மாவட்ட டேக்வாண்டோ சங்க செயலாளராக நாகராஜ் தேர்வானார். மாநிலத் தலைவர் சாக்ரடீஸ், பொதுச் செயலாளர் சித்தேஸ்வரன், செயல் தலைவர் பரணிதரன், தொழில்நுட்ப இயக்குநர் கணேசன், நடவுர் குழு இயக்குநர் ராமலிங்க பாரதி கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை