உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / அ.தி.மு.க., ஆலோசனை கூட்டம்

அ.தி.மு.க., ஆலோசனை கூட்டம்

உசிலம்பட்டி : செல்லம்பட்டி ஒன்றியம் வாலாந்துாரில் அ.தி.மு.க., செயல் வீரர்கள் கூட்டம் நடந்தது.சட்டசபை எதிர்க்கட்சி துணைத்தலைவர் உதயகுமார் பேசியதாவது: சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., வீறு கொண்டு எழுந்து வெற்றி வரலாறு படைக்கும். உதயநிதி பின்னால் இளைஞர்கள் உள்ளதாக கூறினார்கள். இளைஞர்கள் வேறு ஒரு மாநாட்டில் இருக்கிறார்கள். எந்த தியாகமும், உழைப்பும், பங்களிப்பும் இல்லாமல் திடீரென வருவதை யாரும் ஏற்க மாட்டார்கள் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி