உள்ளூர் செய்திகள்

ஏரியல் வியூ

பருந்து பார்வையில் விருந்து துறைமுகத்தில் கலர்கலராய் கன்டெய்னர் டப்பாக்களை அடுக்கி வைத்துள்ளனரோ என்று கருத வேண்டாம். கட்டடங்களுக்கு மத்தியில் மீனாட்சி அம்மன் கோபுரங்களும், ஒத்தக்கடை யானைமலையும் ஒன்றாய் சேர்ந்து பருந்து பார்வையில் 'கண்ணுக்கு விருந்தாய்' கேமராவில் பதிவாகியுள்ளது. இடம்: மதுரை பசுமலை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை