உள்ளூர் செய்திகள்

ஆண்டு விழா

வாடிப்பட்டி: பரவையில் ராமலிங்க சுவாமிகள் அறப்பணி பேரவையின் 67ம் ஆண்டு விழா மற்றும் அதலை ராமலிங்க சுவாமி குருபூஜை விழா நடந்தது. சுவாமி படத்திற்கு மாலை அணிவித்து வழிபட்டனர். பேரவை சார்பில் நீர் மோர், பானகம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை பேரவை நிர்வாகிகள் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை