உள்ளூர் செய்திகள்

 அனுஷவிழா

சோழவந்தான் நவ.21--: சோழவந்தான் மலையாளம் கிருஷ்ணய்யர் வேத பாடசாலையில் அனுஷவிழா நடந்தது. குரு வந்தனம், அஷ்டோத்திர பூஜைகள், வேதபாராயணம், புனர்அர்ச்சனை, சதுர்வேத பாராயணம், தோடகாஷ்டகம், மந்திரபுஷ்பம், தீபாராதனை நடந்தது. அத்யாபகர் வரதராஜப் பண்டிட் பூஜைகள் செய்தார். அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ