உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  நிர்வாகிகள் நியமனம்

 நிர்வாகிகள் நியமனம்

மதுரை: அகில பாரத ஹிந்து மகா சபா மதுரை மாவட்ட அமைப்பாளர்களாக எல்லீஸ்நகர் ராமநாதன், சுப்பிரமணியபுரத்தை சேர்ந்த கிருஷ்ணபிரபு வை தேசிய துணைத்தலைவர் பாலசுப்பிர மணியம் நியமித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி