உள்ளூர் செய்திகள்

நியமனம்

மதுரை: மத்திய நேரு யுவகேந்திராவின் இளைஞர் நலன் விளையாட்டுத் துறை அமைச்சகத்தின் மத்திய அமைச்சர் நியமனராக மதுரை மேற்கு மாவட்ட பா.ஜ., பொதுச்செயலாளர் சிவலிங்கம், ஏ.பி.வி.பி., அமைப்பின் மாநில செயற்குழு உறுப்பினர் வெங்கட்ராஜ் நியமிக்கப் பட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ