உள்ளூர் செய்திகள்

நியமனம்

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் துணை கமிஷனர் ஞானசேகரன் சங்கரன்கோவிலுக்கு மாற்றப்பட்டார். இவரிடத்தில் பொறுப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்ட சிவகங்கை மாவட்ட நகை சரிபார்க்கும் அதிகாரி செல்வி நேற்று ரெகுலர் துணை கமிஷனராக நியமிக்கப்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ