உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / கஞ்சாவுடன் கைது

கஞ்சாவுடன் கைது

திருமங்கலம், : சிந்துபட்டி போலீசார் காண்டை - கருமாத்துார் ரோட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது அந்த வழியாக வந்த அழகு சிறையை சேர்ந்த சிவக்குமார் டூவீலரை சோதனையிட்டபோது 1 கிலோ 600 கிராம் கஞ்சாவை விற்பனைக்காக கொண்டு சென்றது தெரிந்தது. அவரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !