உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மக்கள் சேவைக்காக கிடைத்த விருது: மதுரை டாக்டர் பெருமிதம்

மக்கள் சேவைக்காக கிடைத்த விருது: மதுரை டாக்டர் பெருமிதம்

மதுரை: மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை கவுரவ இயக்குனர் டாக்டர் ஜி.நாச்சியாருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு பத்மஸ்ரீ விருது வழங்கினார். இதையொட்டி மதுரையில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் டாக்டர் நாச்சியார் கூறியதாவது: இது மக்கள் சேவைக்காக கிடைத்த விருது. எங்கள் குடும்பத்தில் சகோதரர் டாக்டர் வெங்கிடசாமி, கணவர் டாக்டர் நம்பெருமாள் சாமிக்கு அடுத்து மூன்றாவதாக எனக்கு இந்த விருது கிடைத்தது பெருமையாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

vns
மே 13, 2024 16:48

பத்ம விருதுகள் சாமான்ய மக்களால் பரிந்துரைக்கப்பட்ட மனிதர்களுக்கும் கிடைக்கச்செய்தது மோடியின் அரசு


புதிய வீடியோ