மேலும் செய்திகள்
அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் ஆர்ப்பாட்டம்
15-Nov-2024
மீண்டும் முதல் இடம் பிடித்த Hardik pandya
21-Nov-2024
மதுரை : அமெரிக்க கண்மருத்துவ சங்கம் சார்பில் ஆண்டுதோறும் நடைபெறும் சந்திப்பில் 2130 ஆராய்ச்சி கட்டுரைகளில் 72 கட்டுரைகள் ஏற்கப்பட்டன. அதில் மதுரை அரவிந்த் கண்மருத்துவமனை டாக்டர் உஷாகிம் சமர்ப்பித்த நிபுணத்துவமான சிகிச்சை, செயல்பாடுகள்' குறித்த ஆய்வறிக்கை முதல் இடம் பிடித்ததைத் தொடர்ந்து 'பெஸ்ட் பேப்பர்' விருது வழங்கப்பட்டுள்ளது.
15-Nov-2024
21-Nov-2024