மேலும் செய்திகள்
செஞ்சியில் ஹெல்மெட் விழிப்புணர்வு ஊர்வலம்
22-Jan-2025
உசிலம்பட்டி; உசிலம்பட்டியில் தேசிய சாலை பாதுகாப்பு மாத விழாவை முன்னிட்டு வட்டார போக்குவரத்துத் துறை, போக்குவரத்து போலீசார் சார்பில் விழிப்புணர்வு டூவீலர் ஊர்வலம் நடந்தது. வட்டார போக்குவரத்து ஆய்வாளர் சுகந்தி, போக்குவரத்து ஆய்வாளர் அருள்சேகர், இன்ஸ்பெக்டர் சுப்புலட்சுமி துவக்கி வைத்தனர்.
22-Jan-2025