உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / விழிப்புணர்வு கருத்தரங்கு

விழிப்புணர்வு கருத்தரங்கு

திருப்பரங்குன்றம்: மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரி என்.எஸ்.எஸ்., இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (ஐ.ஓ.சி.,) சார்பில் பிளாஸ்டிக் கழிவு பொருட்களை கொண்டு இயற்கை செங்கல் தயாரிக்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. செயலாளர் ஸ்ரீதர் தலைமை வகித்தார். தலைவர் விஜயராகவன், பொருளாளர் ஆழ்வார்சாமி, முதல்வர் ராமசுப்பையா, இயக்குனர் பிரபு முன்னிலை வகித்தனர்.ஐ.ஓ.சி., தெற்கு மண்டல மேலாளர் ஜோசப் பெனடிக்டா, கழிவு பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தி இயற்கை செங்கல் தயாரிக்கும் செயல்பாட்டை விளக்கினார். கல்லுாரி என்.எஸ்.எஸ்., திட்ட ஒருங்கிணைப்பாளர் சிலம்பரசன் ஒருங்கிணைத்தார். திட்ட அலுவலர் செந்தில்குமார் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை