உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / விழிப்புணர்வு வார துவக்கம்

விழிப்புணர்வு வார துவக்கம்

மதுரை: மதுரை ரயில்வே கோட்டம் சார்பில் நேற்று முதல் நவ., 1 வரை ஊழலுக்கு எதிராக விஜிலென்ஸ் விழிப்புணர்வு வாரம் கடைபிடிக்கப்படுகிறது. 'விஜிலென்ஸ்: நமது பகிரப்பட்ட பொறுப்பு' என்பது இந்தாண்டின் மையக்கருத்து. இதை முன்னிட்டு கோட்ட மேலாளர் ஓம் பிரகாஷ் மீனா தலைமையில் உறுதிமொழி எடுக்கப்பட்டது. கூடுதல் கோட்ட மேலாளர் எல்.என்.ராவ், 'கதி ஷக்தி' தலைமை திட்ட மேலாளர் ஹரி குமார், பணியாளர் நல அலுவலர் சங்கரன் உட்பட அதிகாரிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி