உள்ளூர் செய்திகள்

விழிப்புணர்வு

மதுரை: உணவுப் பாதுகாப்புத் துறை சார்பில் மதுரையில் நடந்த விழிப்புணர்வு ஊர்வலத்தை கலெக்டர் சங்கீதா துவக்கினார். போலீஸ் துணை கமிஷனர் இனிகோ திவ்யன், ஆர்.டி.ஓ., சங்கீதா, பூமிநாதன் எம்.எல்.ஏ., மாநகராட்சி மண்டல தலைவர் முகேஷ் சர்மா கலந்து கொண்டனர். உணவுப் பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் ஜெயராம பாண்டியன் ஏற்பாடு செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை