உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ​ஆயுதபூஜை கொண்டாட்டம்

​ஆயுதபூஜை கொண்டாட்டம்

மதுரை: மதுரை பெத்தானியாபுரம் வார்டு கவுன்சிலர் அலுவலகத்தில் அனைத்து வகை துாய்மைப் பணியாளர்கள், அலுவலர்கள் சார்பில் ஆயுதபூஜை கொண்டாடப்பட்டது. மாநகராட்சி அ.தி.மு.க., எதிர்கட்சித் தலைவர் சோலைராஜா தலைமை வகித்தார். உதவிப் பொறியாளர் கிருஷ்ணமூர்த்தி, சுகாதார அலுவலர் முருகன், மாநகராட்சிப் பணியாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை