உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / கிணற்றில்ஆண் சிசு

கிணற்றில்ஆண் சிசு

பேரையூர்: திருமங்கலத்தில் இருந்து ராஜபாளையம் வரை நான்கு வழி சாலை பணிகள் நடைபெற்று வருகின்றன. டி.கல்லுப்பட்டி அருகே எல்.கொட்டாணிபட்டி பிரிவு நான்கு வழிச்சாலை ரோடு ஓரம் ஒரு விவசாய கிணறு உள்ளது. இந்தக் கிணற்றை மூடுவதற்காக பேரையூர் தாசில்தார் செல்லப்பாண்டி ஆய்வு செய்ய சென்றார். அந்த கிணற்றில் ஆண் சிசு மிதந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை