உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ஜன.25ல் இறைச்சி விற்பனைக்கு தடை

ஜன.25ல் இறைச்சி விற்பனைக்கு தடை

மதுரை: மதுரை மாநகராட்சி வார்டுகளில் ஜன.,25ல் வள்ளலார் தினத்தை முன்னிட்டு ஆடு, மாடு, கோழி உட்பட அனைத்து வகை இறைச்சி விற்பனையும் தடை செய்யப்பட்டுள்ளது. மீறும்பட்சத்தில் இறைச்சியை பறிமுதல் செய்வதுடன் பொது சுகாதார சட்டப்படி கடை உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கமிஷனர் மதுபாலன் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி