உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / வி.ஏ.ஓ., வீட்டில் பேட்டரி டமால்

வி.ஏ.ஓ., வீட்டில் பேட்டரி டமால்

மேலுார்: கருங்காலக்குடி வி.ஏ.ஓ., ரவிச்சந்திர பிரபு, தெற்குப்பட்டியில் வசிக்கிறார். நேற்று காலை இவரது எலக்ட்ரிக் பைக் பேட்டரியை கழற்றி வீட்டின் முன்பு சார்ஜ் போட்டபோது வெடித்தது. இதில் மற்றொரு பேட்டரியும் கருகியது. தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். போலீசார் விசாரிக்கின்றனர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை