மேலும் செய்திகள்
ஊராட்சி கழிவுநீரால் மாந்தோப்பில் 'உவ்வே'
06-Aug-2026
மதுரை: மதுரை வேளாண்மை அறிவியல் நிலையத்தில் மாநில அளவிலான தேனீக்கள் வளர்ப்போர் சந்திப்பு கூட்டம் நாளை (ஆக.19) நடக்கிறது. காதி மற்றும் கிராம தொழில்கள் ஆணையம் (கே.வி.ஐ.சி.,), வேளாண் அறிவியல் நிலையம் இணைந்து நடத்துகின்றன. முன்பதிவு செய்தவர்கள் பங்கேற்கலாம். அலைபேசி: 99652 88760.
06-Aug-2026