உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / தேனீ வளர்ப்பு பயிற்சி

தேனீ வளர்ப்பு பயிற்சி

மதுரை: தேசிய தேன் வாரியம் நிதியுதவியின் கீழ் மதுரை சொக்கிகுளம் வாப்ஸ் தொண்டு நிறுவனம் சார்பில் மாவட்ட அளவிலான தேனீ வளர்ப்பு பயிற்சி அமெரிக்கன் கல்லுாரியில் ஜூலை 24, 25 காலை 10:00 முதல் மாலை 5:00 மணி வரை நடக்கிறது. எண்ணெய் விதை பயிர்களுடன் ஒருங்கிணைத்து அறிவியல்பூர்வ தேனீ வளர்ப்பு முறைகளை ஊக்குவிப்பதற்கான கருத்தரங்கு, பயிற்சி நடத்தப்படுகிறது. முன்பதிவு: 63749 85138.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை