மேலும் செய்திகள்
மாவட்ட அளவிலான மாடித் தோட்டம்
16-Oct-2026
மதுரை: மேலுார் ஆமூர் கிராமத்தில் அட்மா திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு தேனீ வளர்ப்பு குறித்த செயல்விளக்கப் பயிற்சி அளிக்கப்பட்டது. மதுரை வேளாண் அறிவியல் நிலையத் தலைவர் சுரேஷ் பயிற்சி அளித்தார். மேலுார் தோட்டக்கலை உதவி இயக்குநர் புவனேஸ்வரி, தோட்டக்கலைத் துறை அலுவலர்கள் தென்னகமணி, அகிலன் ஏற்பாடுகளைச் செய்தனர். மதுரை வேளாண்மைக் கல்லுாரி இறுதியாண்டு மாணவிகள், 40 விவசாயிகள் பங்கேற்றனர்.
16-Oct-2026