மேலும் செய்திகள்
சான்றிதழ் வழங்கும் விழா
15-Dec-2024
மதுரை : மதுரை ஸ்ரீகிருஷ்ணா பவுண்டேஷன், சென்னை தேஜஸ் பவுண்டேஷன் இணைந்து சிறந்த இலக்கியம், ஆன்மிக நுால்களுக்கான போட்டியை சென்னையில் நடத்தின.இதில் சிவகங்கை மன்னர் மேல்நிலைப்பள்ளி ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் பாலகிருஷ்ணன் எழுதிய 'சிவகங்கைச் சீமை வரலாறு' நுால் சிறந்த நுாலாக தேர்வு செய்யப்பட்டது.நுாலாசிரியருக்கு சான்றிதழும், ரூ.5 ஆயிரம் பரிசும் வழங்கப்பட்டன.
15-Dec-2024