உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பாரதியார் நினைவு தினம்

பாரதியார் நினைவு தினம்

திருப்பரங்குன்றம்: மதுரை ஹார்விபட்டி ஸ்ரீமான் எஸ்.ஆர்.வி.மக்கள் நல மன்றம் சார்பில் மகாகவி பாரதியாரின் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது படத்திற்கு பொருளாளர் அண்ணாமலை தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நிர்வாகிகள் காளிதாசன், குலசேகரன், சங்கரய்யா, வேட்டையார், செல்வரங்கராஜ், கே.பி. அனைத்து விளையாட்டுக் குழு நிறுவனர் பாஸ்கர பாண்டி, மக்கள் நல மைய தலைவர் செல்வராஜ் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை