உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / சைக்கிள் போட்டி

சைக்கிள் போட்டி

மதுரை: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் அண்ணாத்துரை பிறந்த தினத்தை முன்னிட்டு மாவட்ட அளவில் பள்ளி மாணவர்களுக்கான சைக்கிள் போட்டி நடந்தது. பூமிநாதன் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார். ஆணைய முதுநிலை மேலாளர் வேல்முருகன், போலீஸ் உதவி கமிஷனர் செல்வின் பரிசு வழங்கினர். மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜா, விளையாட்டு விடுதி மேலாளர் பிரபு ஏற்பாடுளை செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை