உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மாணவர்களுக்கு சைக்கிள்கள்

மாணவர்களுக்கு சைக்கிள்கள்

உசிலம்பட்டி: உசிலம்பட்டி நாடார் சரஸ்வதி மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசின் விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி தலைமை ஆசிரியர் பரமசிவம் தலைமையில் நடந்தது. உதவித் தலைமையாசிரியர் பொன்ரமேஷ் வரவேற்றார். அய்யப்பன் எம்.எல்.ஏ., 216 மாணவர்களுக்கு மிதிவண்டிகளை வழங்கினார். அ.தி.மு.க., ஓ.பி.எஸ். அணி நிர்வாகிகள், பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ