உள்ளூர் செய்திகள்

பா.ஜ., ஆலோசனை

திருமங்கலம் : கள்ளிக்குடி மேற்கு மண்டல் பா.ஜ., நிர்வாகிகள் கூட்டம் பார்வையாளர் சின்னசாமி தலைமையில் நடந்தது.மாநில பொதுக்குழு உறுப்பினர் பாலமுருகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மதுரை மேற்கு மாவட்ட பொதுச் செயலாளர் சிவலிங்கம், செயற்குழு உறுப்பினர் சின்ன இருளப்பன், கள்ளிக்குடி மேற்கு மண்டல் நிர்வாகிகள் முத்துக்குமார், சிவலிங்கம், இசக்கி உட்பட பலர் பங்கேற்றனர். லோக்சபா தேர்தலில் கள்ளிக்குடி மேற்கு மண்டலில் அனைத்து பூத்களிலும் அதிக ஓட்டுகள் பெறவேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ