உள்ளூர் செய்திகள்

பா.ஜ., தேர்தல்

கள்ளிக்குடி, : மதுரை மேற்கு மாவட்ட பா.ஜ.,வில் கள்ளிக்குடி மேற்கு மண்டலைச் சேர்ந்த மையிட்டான்பட்டி, உன்னிபட்டி கிளை தலைவருக்கான தேர்தல் நேற்று தேர்தல் பொறுப்பாளர் சின்னச்சாமி தலைமையில் நடந்தது. இதில் காளீஸ்வரி, ஆனந்தகுமார் தலைவர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். மண்டல் நிர்வாகிகள் ராஜ்குமார், இசக்கி, கருப்பையா ,பிரபாகரன் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி