மேலும் செய்திகள்
தி.மு.க., அரசை கண்டித்து பா.ம.க., ஆர்ப்பாட்டம்
25-Dec-2024
மேலுார்: மேலுாரில் பா.ஜ., கிழக்கு மாவட்ட தலைவருக்கான தேர்தல் நடந்தது. இதில் ராஜசிம்மன், மூவேந்திரன் உட்பட 19 பேர் போட்டியிட்டனர். மாநில பொதுச்செயலாளர் ராம சீனிவாசன், கதலிநரசிங்கபெருமாள் உட்பட 54 பேர் ஓட்டளித்தனர். ஏற்பாடுகளை மாவட்ட பொதுச்செயலாளர் கண்ணன், நகர் தலைவர் சேவுகமூர்த்தி செய்திருந்தனர்.
25-Dec-2024