உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மாணவர்களுக்கு ஆசி

மாணவர்களுக்கு ஆசி

மதுரை: காஞ்சி காமகோடி மடத்தின் முள்ளிப்பள்ளம் கிளைக்கு வந்த சுவாமி பரமாத்மானந்தா மாணவர்களுக்கு ஆசி வழங்கினார். மாணவர்களின் நாம சங்கீர்த்தனம் நடந்தது. நிர்வாகி ஸ்ரீகுமார், பூஜகர் வெங்கட்ராமன், ஆசிரியர்கள் வீரமணிகண்டன், முத்துப்பாண்டி ஏற்பாடுகளை செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ