உள்ளூர் செய்திகள்

ரத்த தானம்

திருமங்கலம்: கப்பலுார் அரசு கலை அறிவியல் கல்லுாரி என்.எஸ்.எஸ்., இந்திய செஞ்சிலுவைச் சங்கம் சார்பில் போதை விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் மதுரை அரசு மருத்துவமனைக்கான ரத்ததான முகாம் நடந்தது. முதல்வர் சிங்காரவேலன் தலைமை வகித்தார். என்.எஸ்.எஸ்., திட்ட அலுவலர்கள் மீனா, ஜெகநாதன், செஞ்சிலுவை சங்கத் திட்ட அலுவலர் தனலட்சுமி ஒருங்கிணைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை