உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மதுரை சிறைக்கு வெடிகுண்டு மிரட்டல்

மதுரை சிறைக்கு வெடிகுண்டு மிரட்டல்

மதுரை :L மதுரை மத்திய சிறையில் வெடிகுண்டு இருப்பதாக போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு மர்ம நபர் தகவல் தெரிவித்தார். சிறையில் போலீசார் சோதனை நடத்தினர். புரளி என உறுதியானது. மிரட்டல் விடுத்த சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தியை சேர்ந்த நபரை போலீசார் தேடுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ