உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / புத்தக கண்காட்சி

புத்தக கண்காட்சி

மதுரை: மதுரையில் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் சார்பில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு புத்தகக் கண்காட்சி நடந்தது. மண்டல மேலாளர் கிருஷ்ணமூர்த்தி விற்பனையை துவக்கி வைக்க, கவிஞர் செல்லா, மஞ்சுளா, மலர்மகள் பெற்றுக் கொண்டனர். எழுத்தாளர்கள், பேராசிரியர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மேலாளர் மகேந்திரன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்