மேலும் செய்திகள்
ஆடைப் புரட்சி கருத்தரங்கு
22-Sep-2026
மதுரை, ஆக. 26 – மதுரை காந்தி மியூசிய ஆராய்ச்சி பிரிவில் நுால் மதிப்புரை கூட்டம் நடந்தது. எத்தியோப்பியா பேராசிரியர் சேனாதிபதி தலைமை வகித்தார். வெள்ளையனே வெளியேறு இயக்கம் குறித்த புத்தகத்தை ஆராய்ச்சி அலுவலர் தேவதாஸ் மதிப்புரை செய்தார். செயலாளர் நந்தாராவ் ஏற்பாடு செய்திருந்தார்.
22-Sep-2026