மேலும் செய்திகள்
சீத்தாராம் யெச்சூரிக்கு இரங்கல் கூட்டம்
15-Sep-2024
கொட்டாம்பட்டி: மணப்பட்டியில் மா.கம்யூ., கட்சி கிளை மாநாடு நடந்தது. கிளை நிர்வாகி முத்தையா தலைமை வகித்தார். புதிய கிளை செயலாளராக முத்துக்குமார் தேர்வு செய்யப்பட்டார். தாலுகா செயலாளர் கண்ணன், மாவட்ட குழு உறுப்பினர் மணவாளன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
15-Sep-2024