உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / கட்டடத்தில் தவறி விழுந்த கொத்தனார் பலி

கட்டடத்தில் தவறி விழுந்த கொத்தனார் பலி

உசிலம்பட்டி: தேனி மாவட்டம் கொண்டமநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் கொத்தனார் நாகராஜ் 52. உசிலம்பட்டி புத்தூர் கிராமத்தில் அண்ணாத்துரை என்பவரது வீடு கட்டும் பணியில் ஈடுபட்டிருந்தார். 11 அடி உயரச் சுவற்றில் நின்று வேலை செய்தபோது தவறிவிழுந்ததில் பலியானார். உசிலம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை