உள்ளூர் செய்திகள்

கருகிய மரங்கள்

கொட்டாம்பட்டி: வலைச்சேரிபட்டி விவசாயி நல்ல குட்டி 40. நேற்று மதியம் இவரது யூகலிப்டஸ் தோட்டத்தின் வழியே சென்ற மின் கம்பியில் இருந்து மின்கசிவு ஏற்பட்டதில் ஒரு ஏக்கரில் பயிரிடப்பட்ட மரங்கள் கருகின. கொட்டாம்பட்டி தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ