உள்ளூர் செய்திகள்

பஸ் மறியல்

மேலுார்: கொட்டகுடியில் பணித்தள பொறுப்பாளர் பானுமதி, வேலையை பகிர்ந்தளிப்பதில் பாரபட்சமாக நடப்பதாக கூறி அவரை மாற்றக்கோரி மேலுார் - பனங்காடி ரோட்டில் அரைமணி நேரம் பணியாளர்கள் பஸ் மறியலில் ஈடுபட்டனர். போக்குவரத்து பாதித்தது. துணை வட்டார வளர்ச்சி அலுவலர் முத்துக்குமார் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததின் பேரில் கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ