உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  பஸ் - டூவீலர் மோதல்: பலி 2

 பஸ் - டூவீலர் மோதல்: பலி 2

பேரையூர்: மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தாலுகா பூதிப்புரம் காசிமாயன் மகன் யோகமாயன் 20. நல்லமாயன் மகன் மனோஜ் 20. கல்லூரி மாணவர்கள். இவர்கள் இருவரும் டூவீலரில் நேற்று இரவு 8 மணிக்கு உசிலம்பட்டியில் இருந்து பேரையூர் சாலையில் அல்லிகுண்டம் அருகே வந்து கொண்டிருந்தபோது, விருதுநகரில் இருந்து வத்தலகுண்டு சென்ற தனியார் பஸ் மீது மோதினர். இதில் இருவரும் இறந்தனர். சேடபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை