உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மின்சாரம் தாக்கி கன்றுக்குட்டி பலி

மின்சாரம் தாக்கி கன்றுக்குட்டி பலி

உசிலம்பட்டி: உசிலம்பட்டியில் நேற்று முன்தினம் இரவு பெய்த கனமழையால் பேரையூர் ரோட்டில், வயல்வெளியில் மின்கம்பிகள் அறுந்து கிடந்தன. நேற்று காலையில் பங்கஜம் 65, என்பவர் கன்றுக்குட்டியை மேய்ச்சலுக்கு கொண்டு சென்று கட்டியுள்ளார். அறுந்து கிடந்த மின்கம்பியை கன்று மிதித்து இறந்தது. மின்வாரிய பணியாளர்கள் மின்சாரத்தை நிறுத்தினர். உசிலம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி