உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மாணவர்களுக்கு அழைப்பு

மாணவர்களுக்கு அழைப்பு

மதுரை: அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் (ஏ.பி.வி.பி.,) தேசிய மாணவர் அமைப்பு சார்பில் மதுரை மாவட்டத்தில் இளைஞர்கள், மாணவர்கள் மத்தியில் மது, போதை பொருட்கள் இல்லா மாமதுரை என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடக்கிறது. இதில் பங்கேற்க ஆர்வமுள்ள கல்லுாரி மாணவர்கள் தங்கள் பெயரை 83003 12833ல் முன்பதிவு செய்யலாம் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ