உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  முகாம் முற்றுகை

 முகாம் முற்றுகை

கள்ளிக்குடி: கள்ளிக்குடி அருகே கல்லணையில் அரசின் 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் நேற்று காலை தொடங்கியது. இதே கிராமத்தில் ஏற்கனவே 7க்கும் மேற்பட்ட குவாரிகள் இயங்கி வரும் நிலையில், புதிதாக 3 குவாரிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டதை கண்டித்து நேற்று முகாமை கிராம மக்கள் முற்றுகையிட்டனர். தாசில்தார் சிவக்குமாரிடம் மனு அளித்தனர். அதிகாரிகள் சமரசம் செய்ததை தொடர்ந்து கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ