உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / கால்வாய் உடைப்பு போலீஸ் வழக்கு

கால்வாய் உடைப்பு போலீஸ் வழக்கு

சோழவந்தான்: சோழவந்தான் அருகே விக்கிரமங்கலத்தில் உண்டாங்கல் மலை அருகே திருமங்கலம் கால்வாயிலிருந்து பிரிந்து செல்லும் துணை கால்வாய் உடைக்கப்பட்டு முறைகேடாக விவசாயத்திற்கு பயன்படுத்தப்பட்டு வந்தது. நீர்வளத்துறை உதவி பொறியாளர் செல்லையா விக்கிரமங்கலம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை