மேலும் செய்திகள்
இலவச பயிற்சி
24-Sep-2024
மதுரை: மதுரை காந்தி மியூசியத்தில் நாளை (அக்.25) காலை 10:30 மணி முதல் மாலை 4:00 மணி வரை சுய வேலைவாய்ப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. கார்த்திகை அகல் மெழுகுவர்த்தி, மூலிகை சோப், மூலிகை ஷாம்பு, தரை துடைக்கும் திரவம் தயாரிப்பு பயிற்சி அளிக்கப்படும். அலைபேசி: 98657 91420.
24-Sep-2024