உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / கஞ்சா வழக்கு தண்டனை

கஞ்சா வழக்கு தண்டனை

மதுரை,: மதுரை பெருங்குடி விக்னேஷ்30. இவர் 21 கிலோ கஞ்சாவை கடத்த முயன்றபோது கப்பலுார் ரிங்ரோடு அருகே திருமங்கலம் டவுன் போலீசார் பறிமுதல் செய்து வழக்கு பதிந்தனர். அவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.1 லட்சம் அபராதம் விதித்து மதுரை போதைப் பொருள் தடுப்பு வழக்கு சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஹரிகரகுமார் உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ