உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / கஞ்சா விற்றவர் கைது

கஞ்சா விற்றவர் கைது

வாடிப்பட்டி : வாடிப்பட்டி எஸ்.ஐ., கணேஷ்குமார் தலைமையில் போலீசார் உக்கிரபாண்டி, சேதுராமன் கட்டக்குளம் பிரிவில் ரோந்து சென்றனர். அங்கு கஞ்சா விற்ற கட்டக்குளம் ராகவனை 21, கைது செய்து ஒரு கிலோ 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். தப்பி ஓடிய பாரதி, பள்ளபட்டி சத்ரியனை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை